இரட்சிக்க வல்லவரான ஆண்டவர்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்களுக்கு முன்னே போகிறார். அவர் இரட்சிப்பையும், நிரம்பி வழியுமளவுக்கு அதிக சந்தோஷத்தையும் உங்களுக்கு தருவதுடன் சகல பாக்கியங்களையும் அருளிச்செய்து ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos