தேவ சமுகத்தின் மகிழ்ச்சி
தேவ சமுகத்தின் மகிழ்ச்சி

கர்த்தருடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு. ஜெபித்தும், வேதத்தை வாசித்தும் நீங்கள் அவரை கிட்டிச்சேரும்போது, அவரும் உங்களுக்கு சமீபமாய் வருவார். துக்கம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.    


Related Videos