நீங்கள் அடையாளங்களும் அற்புதங்களுமாய் இருக்கிறீர்கள்

நீங்கள் அடையாளங்களும் அற்புதங்களுமாய் இருக்கிறீர்கள்

Watch Video

நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அவர் உங்கள் பட்சத்திலிருந்து ஒருபோதும் விலக மாட்டார். அவர் அளிக்கும் அற்புத விடுதலையை உங்கள் சொந்த கண்களே காணும். நீங்கள் அவருடையவர் என்பதற்கு மற்றவர்களுக்கு முன்பு அடையாளமாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.