தேவனுடைய பெரிதான கிருபை உங்கள்மேல் இருக்கிறது. ஆண்டவர் தமது நீதியின் சால்வையை உங்களுக்குப் போர்த்துவார். அவர் உங்களை இரட்சித்து விடுவிப்பார். இந்த ஆசீர்வாதத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். இன்றைக்கான வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை அடைந்திடுங்கள்.