தேவ பிரசன்னம் உங்களோடிருப்பதாக. உங்களுக்குள் இருக்கும் அவர் மூலமாக, நீங்கள் ஜனங்கள் மத்தியில் கனத்தை பெறுவீர்கள்; அற்புதங்களை காண்பீர்கள்; மற்றவர்களின் வாழ்க்கையில் நன்மையுண்டாகும்படி செய்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.