நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுவீர்கள். ஆகவே, காலைதோறும் புதியவையான கர்த்தருடைய கிருபைக்காகவும் நித்திய இரக்கங்களுக்காகவும் அவரை துதித்து ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.