கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும்
கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும்

பெலமான எதிரிகள் உங்களுக்கு விரோதமாக வந்தாலும் அல்லது நீங்கள் பெலவீனமாகவும் உதவிக்கு யாருமில்லை என்று நினைக்கும்போதும் கர்த்தர் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos