எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் உங்களை தாழ்த்தி, சமாதானத்தை தேடவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். அவரையே நம்புங்கள். அவர், உங்கள் வாழ்க்கையிலும் மற்றவர்கள் வாழ்க்கையிலும் நீதியை கொண்டு வரத்தக்கதாக உங்களை தமது கரத்தினால் வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.