தம்முடைய அலங்காரமான கிரீடத்தினால் உங்களை மகிமையாய் அலங்கரிக்க தேவன் விரும்புகிறார். ஆகவே, உங்களை முழுவதுமாய் அவரிடம் அர்ப்பணியுங்கள். அவர் தமது இரட்சிப்பினாலும் தெய்வீக நன்மைகளினாலும் உங்கள் ஆத்துமாவை திருப்தியாக்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.