சுவிசேஷத்தை தைரியமாக அறிவிக்கும்படி ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவருடைய நம்பிக்கையின் வெளிச்சத்தை, தேவைப்படும் ஜனங்களுக்கு பரம்பச் செய்வதற்கான தேவ பெலன் உங்களுக்குள் இருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.