நீங்கள் நீதியாய் வாழும்படி ஆண்டவராகிய இயேசு உங்களுக்காக வேண்டுதல் செய்கிறார். அவரே உங்களுக்கு இரட்சிப்பாகவும் சமாதானமாகவும் மீட்பாகவும் ஜீவனாகவும் விளங்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.