விசுவாசத்தோடு அடியெடுத்து வைத்திடுங்கள்

விசுவாசத்தோடு அடியெடுத்து வைத்திடுங்கள்

Watch Video

தேவன் உங்களிடம் கூறியுள்ளவை நிச்சயமாக நிறைவேறும். அது தரையிலே விழாது. ஆகவே, விசுவாசத்தோடு முதல் அடி எடுத்து வைத்திடுங்கள்; தற்போது நீங்கள் இருக்கும் நிலையை பார்க்காதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.