தேவன்தாமே உங்களை இரட்சிப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனையே நம்பி, நேர்மையாக நடந்து நீதியான வாழ்க்கை நடத்துங்கள். தேவன் உங்களை பாதுகாப்பார்; உங்களைச் சுற்றிலுமிருப்பவர்கள் தேவனுடைய அற்புதமான கிரியைகள் உங்கள் வாழ்வில் விளங்குவதை காண்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos