கர்த்தரே உங்களுக்கு பெலத்தையும், அன்பையும், தெளிந்த புத்தியையும் கொடுத்து சவால்களை மேற்கொள்வதற்கு ஆயத்தப்படுத்துகிறார். அவர் எப்போதும் உங்கள் பட்சத்தில் நிற்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.