மாறாத தேவ அன்பு
மாறாத தேவ அன்பு

தேவனுடைய நித்திய அன்பு உங்கள்மேல் இருக்கிறது. நீங்கள் உண்மையில்லாதவர்களாக இருந்தாலும் அது மாறாததாக, உண்மையானதாக இருக்கிறது. அவர் தமது தயையினால் உங்களை மறுபடியுமாய் தம் பக்கமாய் இழுத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos