அப்பத்தை ஆசீர்வதிக்கும் ஆண்டவர்
அப்பத்தை ஆசீர்வதிக்கும் ஆண்டவர்

வேத வசனங்களுக்குகேற்ப ஜெபியுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்று இருக்கின்றன. நீங்கள் சாப்பிடும் உணவையும் அருந்தும் தண்ணீரையும் அவர் ஆசீர்வதித்து உங்களைப் பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos