உழைப்பின் பலனை அநுபவிப்பீர்கள்

உழைப்பின் பலனை அநுபவிப்பீர்கள்

Watch Video

தேவன் உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து, உங்கள் வீட்டைக் கட்டுவார். நீங்கள் சமாதானத்தோடு பாதுகாப்பாக வாசம்பண்ணுவீர்கள். ஆண்டவரை உங்கள் வாழ்க்கையின் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் எல்லாவற்றையும் செய்துமுடிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.