செவ்வையான பாதையில் நடத்தும் தேவன்

செவ்வையான பாதையில் நடத்தும் தேவன்

Watch Video

உங்கள் வாழ்வில் பிரச்னைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு தேவன் முற்றுப்புள்ளி வைப்பார். இதுவே, நீங்கள் மன உறுதியோடு முன்னேறிச்சென்று ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்கான நேரமாகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.