நீதிமானின் கூப்பிடுதல்
நீதிமானின் கூப்பிடுதல்

உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்திருப்பதால் அவர் உங்கள்பேரில் களிகூருகிறார். உங்கள் விடுதலை சமீபித்திருக்கிறது. அவருடைய நாமம் மகிமைப்படும்படியாய் நீங்கள் சீர்ப்படுத்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos