உங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவியுங்கள். அவர் உங்களிடமாய் வருவார். இயேசு உங்களோடு இருக்கும்போது ஒன்றுங்குறைவுபடாது. அவர் உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இதைக் குறித்து இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளுங்கள்.