உங்கள் நேரத்தையும் பொருளையும் தேவனுக்குக் கொடுங்கள். உங்கள் இருதயத்தின் உதாரகுணத்தை பார்க்கும் ஆண்டவர், நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி வைப்பார்; உங்கள் பெயரை பரலோகத்தில் எழுதுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.