ஆண்டவருடைய பூரண சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யும். அவர் பயத்தை உங்களை விட்டு நீக்கி, புதிய நிச்சயத்தையும், புதிய நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து உங்களைப் பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.