இக்கட்டான சூழ்நிலைகளிலும் தேவ சமாதானத்துக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களுக்காக யாவற்றையும் நேர்த்தியாய் ஒழுங்குப்படுத்துவார்; தமது வழிகளைப் போதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.