தேவன் உங்கள் வாழ்வில் ஓர் அற்புதத்தை செய்வார்; நீங்கள் சந்தோஷத்தால் நிரம்புவீர்கள்; அதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.