நம் தேவன் உலகத்திலிருக்கிறவனைக் காட்டிலும் பெரியவர். அவரை நம்புங்கள். அப்போது உங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் சமாதானமும் பாதுகாப்பும் காணப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.