நாள் முழுவதும் தேவ பிரசன்னம் உங்களோடு இருக்கவேண்டுமென்று தேவனிடம் கேளுங்கள். தேவ பிரசன்னத்தை நீங்கள் எப்போதும் சுமந்துசெல்லும்போது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்கள். இன்றைய செய்தி இதைக் குறித்து விரிவாக விளக்குகிறது.