நீங்கள் தேவனுடைய சுதந்தரமாயிருக்கிறீர்கள்

நீங்கள் தேவனுடைய சுதந்தரமாயிருக்கிறீர்கள்

Watch Video

தேவன் உங்களைத் தமக்கென்று தெரிந்துகொண்டுள்ளபடியினால் நீங்கள் பாக்கியவானாய் / பாக்கியவதியாய் இருக்கிறீர்கள். நீங்கள் பரிபூரண வாழ்வை அடையும்படி அவர்தாமே தம் ஜீவனை கொடுத்தார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.