அரணான கோட்டையாக விளங்கும் கர்த்தர்

அரணான கோட்டையாக விளங்கும் கர்த்தர்

Watch Video

இயேசுவின் நாமமே உங்களுக்கு அரணான கோட்டையாக இருக்கிறது. அவரை நம்புங்கள்; அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்; தொடர்ந்து முன்னேறும்படி தமது பெலனை உங்களுக்குத் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.