நீங்கள் ஒருபோதும் வெட்கமடைவதில்லை
நீங்கள் ஒருபோதும் வெட்கமடைவதில்லை

எல்லா காரியங்களிலும் தம்மை நோக்கிப் பார்க்கிறவர்களின் மேல் இயேசு தம் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணுகிறார்; ஆகவே, அவர்கள் முகங்கள் வெளிச்சத்தினாலும் கனத்தினாலும் பிரகாசிக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos