இருதயத்தின் விருப்பங்கள் நிறைவேறும்

இருதயத்தின் விருப்பங்கள் நிறைவேறும்

Watch Video

உங்கள் வாழ்க்கையை தேவனுடைய திட்டங்கள் ஆளுகை செய்யும். உங்கள் வாழ்க்கையைக் குறித்த அவருடைய திட்டங்கள், உங்களிலும் உங்கள் மூலமாகவும் நிறைவேற்றப்படுவதால், நீங்கள் ஜெயம்பெறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.