புதிய பொறுப்புகளால் பாரமா?

புதிய பொறுப்புகளால் பாரமா?

Watch Video

தேவன் உங்களை பயங்கரமான பராக்கிரமசாலி என்று அழைக்கிறார். அவர் உங்களுடன் இருப்பார். அவரைக் கொண்டு உங்களால் பெரிதானதும், பயங்கரமானதுமான காரியங்களை செய்து முடிக்க இயலும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.