இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்

இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்

Watch Video

ஆண்டவராகிய இயேசு இருக்கிறவண்ணமே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஆகவே, ஒரு நிமிட நேரத்தைக் கூட வீணாக்காமல், அவருடைய அடிச்சுவடுகளை பின்தொடருங்கள்; அப்போது இன்னும் அதிகமாக அவரைப்போல மாறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்