கல்விமானின் நாவு

கல்விமானின் நாவு

Watch Video

எல்லா ஞானத்தையும் அறிவையும் உங்களுக்கு அருளும்படி தேவனிடம் கேளுங்கள்; சமயத்துக்கு ஏற்ற வார்த்தைகளைப் பேச உதவும்படி அவரிடம் வேண்டுங்கள். அப்போது, உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.