பாவம் நீதிமானை குற்றப்படுத்துமா?
பாவம் நீதிமானை குற்றப்படுத்துமா?

தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கும், தம்மிடத்தில் அடைக்கலமாயிருக்கிறவர்களுக்கும் கர்த்தர் இரக்கம் காண்பிக்கிறார். உங்கள்மேல் குற்றஞ்சுமராது. இந்தப் பாவ வழியிலிருந்து கர்த்தர் உங்களை மாற்றி, தம்முடைய ஜீவனால் நிரப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos