ஆண்டவரின் சௌந்தரியம் உங்களில் காணப்படவேண்டுமென்று ஜெபியுங்கள். ஆண்டவர் தமது பிரசன்னத்தினால் உங்களை தொடர்ந்து நிரப்புவார். உங்களை அலங்காரமான கிரீடமாகவும், ராஜமுடியாகவும் மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.