பெலவீனத்தில் பெலன்

பெலவீனத்தில் பெலன்

Watch Video

நீங்கள் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்து, அவரிடமிருந்து பெலனை பெற்றுக்கொள்வீர்களானால், நீங்கள் இழந்தவை எல்லாவற்றையும் திருப்பிக்கொள்ள முடியும்; அளவிறந்த ஆசீர்வாதத்தை அடையமுடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.