தேவனை நம்புங்கள்; இளைப்பாறுதல் பெறுங்கள்
தேவனை நம்புங்கள்; இளைப்பாறுதல் பெறுங்கள்

தேவனே உங்கள் இரட்சிப்பாக இருக்கிறார். உங்கள் வாழ்க்கை முழுவதையும் நீங்கள் அவருக்குக் கொடுத்தால் அவர் உங்களை இரட்சிப்பார். நீங்கள் அவர் பாதத்தில் அமர்ந்து, அவரையே நம்பினால் அவரே உங்கள் பெலனாயிருப்பார். இன்றைய செய்தியை பார்த்து பெலப்படுங்கள்; பாக்கியம் பெறுங்கள்.

Related Videos