கையின் கிரியைகளில் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் உங்களோடிருக்கிறார். நீங்கள் அவருக்கென ஜீவிக்க தொடங்கும்போது, எல்லா ஆசீர்வாதமும் செழிப்பும் வெற்றியும் அவருடைய அளவின்படியே உங்கள் வாழ்வில் வந்து சேரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos