யார் மீது தண்ணீர் பாய்ச்சப்படும்

யார் மீது தண்ணீர் பாய்ச்சப்படும்

Watch Video

ஜனங்களின் தேவைகளை பாருங்கள்; உற்சாகமாகக் கொடுக்கிறவர்களிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்! நீங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கும்போது, கர்த்தர் தம் பண்டகசாலைகளை திறந்து, அவரது ஆசீர்வாதங்களை உங்கள் வாழ்வில் பொழிந்தருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.