நீங்கள் வளர்ந்து பெருகவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். அவருடைய வசனத்துக்குக் கீழ்ப்படிந்து அவருடைய பரிசுத்த ஜனமாக உங்களை பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் செய்யும் எல்லா காரியங்களும் வர்த்திக்கும்; நீங்கள் திருப்தியடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.