"நீரே என் கன்மலை, பெலன், இரட்சிப்பு, கோட்டை," என்று தேவனிடம் கூறுங்கள். உங்கள் வெட்கத்திற்கு பதிலாக அவர் இரட்டிப்பான கனத்தை கொடுப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.