கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து முன்னோக்கிச் சென்றிடுங்கள்; அப்போது ஜெயம்பெறுவீர்கள். உங்களுக்காக யுத்தம்பண்ணி உங்களுக்கு ஜெயத்தை கொடுக்கும்படி கர்த்தர் உங்களோடிருக்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள்; மனமடிவடையாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.