தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் நீங்கள் தயையையும் நற்புத்தியையும் பெற்றிருக்கிறீர்கள். அவருடைய கட்டளைகளை நீங்கள் பின்பற்றினால், அவர் உங்களை வெற்றியின் பாதையில் நடத்துவார். இந்த ஆசீர்வாதத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.