கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். நீங்கள் அவரை உண்மையாய் தேடினால், அவர் பயங்கரமான பராக்கிரமசாலியாக உங்களைப் பாதுகாத்து, இக்கட்டான நேரங்களில் உங்களை வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos