உங்களுக்குள் வாசம்பண்ணி உங்களைப் பெலப்படுத்தி, தமது ஞானத்தையும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் தந்து ஆசீர்வதிக்கும் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய முடியும். நீங்கள் உயரே இடம்பிடிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.