நீங்கள் இயேசுவுக்குள்ளாக நித்தியமாய் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். அவருக்கு உங்கள் இருதயத்தை திறந்துகொடுங்கள்; அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் எல்லா சாபத்தையும் ஆசீர்வாதமாக மாற்றுவார்; அவருடைய சந்தோஷத்தை நீங்கள் பூரணமாக அனுபவிக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.