தேவ ராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளும் அறிவு உங்களுக்கு இருக்கிறது. அவற்றை தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்தும்படிக்கு தேவன் உங்கள் கண்களையும் காதுகளையும் மனதையும் திறந்திருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.