உங்கள் நடுவில் இருக்கும் பரிசுத்தர் பெரியவர்

உங்கள் நடுவில் இருக்கும் பரிசுத்தர் பெரியவர்

Watch Video

இஸ்ரவேலின் பரிசுத்தர் உங்கள் நடுவில் இருக்கிறார். அவர் உங்கள் ஆத்துமாவினுள்ளும், சரீரத்தினுள்ளும், உங்கள் முழு வாழ்க்கையினுள்ளும் இருக்கிறார். அவர் உங்கள் குடும்பத்துக்குள் இருக்கிறார். அவர் உங்களுக்காக பெரிய காரியங்களைச் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.