அடைக்கலமாக விளங்கும் ஆண்டவர்

அடைக்கலமாக விளங்கும் ஆண்டவர்

Watch Video

கொந்தளிக்கும் கடலில் உங்களை பாதுகாக்கும்படி கர்த்தர் தமது நாமத்தை உங்கள்மேல் எழுதியிருக்கிறார். அவர் உங்களைப் பெலப்படுத்தி, அலைகடலை அமர்த்துவார். நீங்கள் கனப்படுத்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.