நன்மையான ஆசீர்வாதங்கள் சமீபித்திருக்கின்றன
நன்மையான ஆசீர்வாதங்கள் சமீபித்திருக்கின்றன

தேவனுடைய பாதையை பின்பற்றி, அவரது நன்மையின்மேலும் இரக்கத்தின்மேலும் நம்பிக்கை வைத்து, அவருக்கு பிரியமானவிதத்தில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். கர்த்தர் உங்கள் வாயை நன்மையினால் நிரப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  

Related Videos